news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் சென்ற மாட்டின் மீது மோதிய பைக்... அதிவேகமாக சென்ற பைக் மோதிய சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் சென்ற மாட்டின் மீது மோதிய பைக்... அதிவேகமாக சென்ற பைக் மோதிய சிசிடிவி காட்சி

மாரண்டஅள்ளி, தருமபுரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோரம் வந்து கொண்டிருந்த மாட்டின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மாட்டின் மீது மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில், மாட்டிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : பேருந்தில் பயணிகளை ஏற்றி கொண்டு ஓட்டுநர் அட்ராசிட்டி... பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த ஓட்டுநர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

8
48 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved