news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் திடீரென ஆட்டோ குறுக்கே வந்ததால் விபத்து... பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

சாலையில் திடீரென ஆட்டோ குறுக்கே வந்ததால் விபத்து... பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய சிசிடிவி காட்சி

திருவாரூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் அருகே ஆட்டோ திடீரென குறுக்கே வந்ததால் அரசு பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கிய சிசிடிவி காட்சி வெளியானது.

ரயில்வே மேம்பாலம் அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென சாலையில் குறுக்கே வந்ததால்,

அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.

நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பேருந்து இறங்கி நின்றது. இந்த விபத்தில், பயணிகள் காயமின்றி தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 31 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved