news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி
tv

Also Watch

tv

Read this

இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி

உதகை, நீலகிரி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Cheeta

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சியை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பைக மந்து என்னும் இடத்தில் இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சாலையில் உலா வந்ததை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் முக்கிய இடங்களில் வனத்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 43 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved