news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கரடியின் சிசிடிவி காட்சி... காரை பார்த்து பயந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடி
tv

Also Watch

குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கரடியின் சிசிடிவி காட்சி... காரை பார்த்து பயந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடி

நீலகிரி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் வலம் வந்த கரடி, அவ்வழியாக வந்த காரை பார்த்து அச்சமடைந்து அங்கிருந்த வீட்டிற்குள் நுழைய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களாக கெரடா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, பின்னர் லவ்டேல் பகுதியில் வலம் வந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை பார்த்து பயந்து வீட்டுக்குள் செல்ல முயன்ற கரடி, கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

கரடி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்தில் தேர் சென்று வர முடியுமா?... சட்டப்பணிகள் ஆணையக் குழுவினர் நேரில் ஆய்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved