Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் தனியார் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், ரசாயன நுரை பொங்கியபடி தண்ணீர் பாய்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து உள்ளபோது, அதனை பயன்படுத்தி தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவது தொடர்கதையாகி உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved