news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செங்கல்பட்டு - பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோயில் தீமிதி திருவிழா..!
tv

Also Watch

செங்கல்பட்டு - பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் கோயில் தீமிதி திருவிழா..!

தீமிதி திருவிழா

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Temple event

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகையில் உள்ள எல்லையம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : போலியாக வாக்காளர்களை சேர்ந்துள்ளதாக புகார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ புகார்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved