news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையில் சராசரியாக 15 செ.மீ. மழை பதிவு - அமைச்சர் தகவல்
tv

Also Watch

tv

Read this

சென்னையில் சராசரியாக 15 செ.மீ. மழை பதிவு - அமைச்சர் தகவல்

சென்னை

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் நேற்று சராசரியாக 15 செமீ மழை பெய்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி
எண்ணூரில் 26 செமீ, பாரிமுனையில் 25 செமீ, ஐஸ் ஹவுஸில் 22 செமீ மழை பதிவு என தகவல்
அக்டோபர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 41 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved