news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருப்பூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Sanitory workers protest

திருப்பூரில் முறையாக சம்பளம் வழங்காத எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இம்மாதத்திற்கான சம்பளத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விரைவில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 58 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved