news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு மாடு தாக்கி கல்லூரி மாணவர்கள் படுகாயம்
tv

Also Watch

காட்டு மாடு தாக்கி கல்லூரி மாணவர்கள் படுகாயம்

உதகை, நீலகிரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Wild ghar

நீலகிரி மாவட்டம், உதகை அருகே காட்டு மாடு தாக்கி கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹெச்பிஎஃப் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் மூன்று பேர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் வந்த காட்டு மாடு ஒன்று திடீரென திமிறி எழுந்து முட்டியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved