news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதிய ரீதியாக செயல்படுவதாக பாதிரியார் மீது புகார்
tv

Also Watch

tv

Read this

சாதிய ரீதியாக செயல்படுவதாக பாதிரியார் மீது புகார்

பொன்னகரம், தேனி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thn

தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னகரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பாதிரியார் எடி.பிரான்சிஸ் தர்மானந்த் என்பவர் சாதிய ரீதியாக செயல்படுவதாக கூறி, அவரை உள்ளே வைத்து கேட்டை பூட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கத்தோலிக்க மகாசபையில் கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியல் இன மக்களே பெரும்பான்மையாக உள்ள நிலையில், தேவாலய பணிகளில் பாதிரியார் எடி.பிரான்சிஸ் தங்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினர். கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி அலங்காரம் செய்வதற்காக வந்தவர்களையும் அவர் தடுத்ததாக குற்றம்சாட்டியதோடு, அவரை மாற்ற வேண்டுமென தேவாலயம் முன்பு கோஷங்களை எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
24 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved