news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 76 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு அவமரியாதை மகன்கள் உட்பட குடும்பத்தினர் மீது புகார்..!
tv

Also Watch

tv

Read this

76 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு அவமரியாதை மகன்கள் உட்பட குடும்பத்தினர் மீது புகார்..!

சென்னை

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Money issue

தனது சொத்தை விற்று பெறப்பட்ட 76 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு மகன்கள் உட்பட குடும்பமே தன்னை வீட்டை விட்டு வெளியேற சொல்வதாக கூறி, ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாசர் வரதப்பன் அளித்த மனுவில், பணம் வாங்கும் வரை அன்பாக பழகிய குடும்பத்தினர் தற்போது அவமரியாதையாக நடத்துவதாக வேதனை தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
14 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved