news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடகு வைத்த நகையை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக புகார்
tv

Also Watch

அடகு வைத்த நகையை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக புகார்

தேவராம், தேனி

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni muthoot fincorp

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸில் அடகு வைக்கப்பட்ட நகையில் பாதி நகையை கொடுத்து விட்டு மீதமுள்ள நகையை திருப்பி தரமால் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நகை உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் அந் நிறுவனத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். செல்லப்பாண்டி என்பவர் 2023 ம் ஆண்டு 18 சவரன் நகை நகை அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நகைக்கான பணம் செலுத்தி மீட்டபோது 12 சவரன் நகையை கொடுத்த முத்தூட் நிறுவனம் மீதமுள்ள 6 சவரன் நகையை தராமல் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved