news-tamil-logo

3/16/2026, 7:46:20 PM

news-tamil-logo
more
Home districtnews 2.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார்..
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

2.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார்..

நில மோசடி புகார்

Posted on: Aug 12, 2025 05:11 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (4)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் 2.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது இறந்து போன தனது தந்தையை வைத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பனின் மகன் பிரித்விகுமார் போலியாக கிரய பத்திரம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 23 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved