Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த கிட்னி விற்பனை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் மத்திய குழு அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர் ஆனந்தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையை தீவிரமான கண்காணித்து வருவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved