news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் தவறாக வழங்கப்பட்ட மாத்திரை தைராய்டு பாதிப்புக்கு மாத்திரையை மாற்றி வழங்கியதாக புகார்..!
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் தவறாக வழங்கப்பட்ட மாத்திரை தைராய்டு பாதிப்புக்கு மாத்திரையை மாற்றி வழங்கியதாக புகார்..!

மாங்குளம், விருதுநகர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR wrong treatment

Government Hospital issue : 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தைராய்டு பிரச்சனையுடன் சென்ற பெண்ணுக்கு தவறான மாத்திரை கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி, தைராய்டு பிரச்சனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், விருதுநகர் சென்று வர சிரமம் ஏற்படவே காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 12 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved