news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித அந்தோணியார் ஆலய கோபுரம் அர்ச்சிப்பு விழா
tv

Also Watch

புனித அந்தோணியார் ஆலய கோபுரம் அர்ச்சிப்பு விழா

சோழம்பட்டு, கள்ளக்குறிச்சி

54

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Church

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட கோபுரத்தின்
அர்ச்சிப்பு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் பூக்கள் மற்றும் மின்விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும்
திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களான மூரார்பாளையம், நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள்
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றனர்.

Related Link
பொங்கல் விழாவை ஒட்டி இசைத் திருவிழா போட்டி

பொங்கல் விழாவை ஒட்டி இசைத் திருவிழா போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved