news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக பூத் லெவல் ஏஜெண்ட் கூட்டம் தொடர்பாக ஆலோசனை
tv

Also Watch

திமுக பூத் லெவல் ஏஜெண்ட் கூட்டம் தொடர்பாக ஆலோசனை

ஏலகிரி, திருப்பத்தூர்

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMK Meeting

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள திமுக பூத் லெவல் ஏஜெண்ட் கூட்டம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற்றது. மண்டலவாடி பகுதியில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூத் லெவல் ஏஜெண்ட்கள், பூத் கமிட்டியினரை சந்திக்கிறார்.

அக்கூட்டம் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி, சக்கரபாணி, ராஜேந்திரன் உள்ளிட்ட 71 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தை மாநாடு போல் நடத்த ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Related Link
கள்ளக் காதலனை மிரட்ட பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்

கள்ளக் காதலனை மிரட்ட பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved