சாலையில் நடந்து சென்ற பெண்ணுடன் வாக்குவாதம். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த மர்ம நபர், பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம். ரத்தம் படிந்த சட்டையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம். சாலையில் சென்ற பெண்ணை கொலை செய்த நபர் யார்? நடந்தது என்ன?