news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் மீது விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் மீது விமர்சனம்

திண்டுக்கல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முதலமைச்சர் மீது விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த காஜா ஹுசைன் அகமது(27) நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

Related Link
தார்சாலை போடாததால் பொதுமக்கள் அவதி

தார்சாலை போடாததால் பொதுமக்கள் அவதி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு

0
0 min agoshare
காஞ்சிபுரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau