news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம்

5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
temple

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 43 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved