Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை கொண்டாட நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், இதமான கால நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மேலும் ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved