news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 24 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல் மரண வழக்கு... சிறையில் உள்ள போலீசாருக்கு ஜாமீன் வழங்க முடியாது
tv

Also Watch

tv

Read this

24 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல் மரண வழக்கு... சிறையில் உள்ள போலீசாருக்கு ஜாமீன் வழங்க முடியாது

மதுரை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

24 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல்நிலைய மரண வழக்கில், சிறையில் உள்ள போலீசாருக்கு ஜாமீன் வழங்க மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

1999ல் தூத்துக்குடியில் வெடிகுண்டு வழக்கில் கைதான வின்சென்ட் என்பவர், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக இருந்த போது உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு ஏற்ற மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றம்,

குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
51 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved