news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோவிலில் அனிருத் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோவிலில் அனிருத் சாமி தரிசனம்

திருவண்ணாமலை

1

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அனிருத்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனிருத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக சம்மந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தவர் வைகுந்த வாயிலிருந்து தீபமலையை தரிசனம் செய்த அவருக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Related Link
தவணை நிலுவையை கேட்க சென்றபோது தாக்கியதாக தகவல்

தவணை நிலுவையை கேட்க சென்றபோது தாக்கியதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

0
35 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved