Also Watch
Read this
By: Web Team
தென்காசி மாவட்டம், கரடிகுளம்... சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த தனியார் பள்ளி ஆசிரியர். செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். கிரிண்டர் ஆப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் அரங்கேறிய கொடூர கொலை. ஆசிரியரை அரிவாளால் வெட்டி கொன்றது யார்? குற்றவாளிகள் சிக்கினார்களா?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved