Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து 12ஆம் வகுப்பு மாணவனின் பின்னந்தலையில் ரீப்பர் கட்டையால் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்து அவர் உயிரிழந்தார். இதுவரை பள்ளி தலைமை ஆசிரியரோ, ஆட்சியர்களோ வந்து பார்க்கவில்லை என குற்றம்சாட்டிய உறவினர்கள், சம்பந்தப்பட்ட 10 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved