news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை

மார்த்தாண்டம், கன்னியாகுமரி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை

டாஸ்மாக் கடை : 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே மக்கள் நெருக்காடி மிகுந்த ,அரசு தொடக்க பள்ளி ,வழிபாட்டு தலங்கள்,மருத்துவமனைகள் என மக்களுக்கு இடையூறாக செயல்படும் (கடை எண் 4831 ) கடையை நிரந்தரமாக மூட கேட்டு,

அப்துல்கலாம் சமூக அறக்கட்டளை மற்றும் மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். கடையை திறக்கும் நேரத்தில் கடையை திறக்க விடாமல்
பெண்களும் திரளாக திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடையை நிரந்தரமாக மூடப்படும் என கடை மேலாளர் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் போராட்டத்தை கைவிட்டனர்,

Related Link
அங்காளம்மன் கோவிலுக்கு அமைச்சர் ஆனந்த் வருகை

அங்காளம்மன் கோவிலுக்கு அமைச்சர் ஆனந்த் வருகை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி பேட்டி

0
10 mins agoshare
காசெம் கரிபாபாடி பேட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved