Also Watch
Read this
By: Web Team

இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடியை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ராகுல் காந்தி தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கும் வகையில், இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved