news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பசிலிகுட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

பசிலிகுட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்..!

பசிலிகுட்டை, திருப்பத்தூர்

80

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Aadi perukku

ஆடிப்பெருக்கு (Adiperukku) :

ஆடிப்பெருக்கு நாளையொட்டி, திருப்பத்தூர் அருகே பசிலிகுட்டை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved