news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் ஆடி அமாவாசை: பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் ஆடி அமாவாசை: பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

காரையார் - நெல்லை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Temple event

ஆடி அமாவாசையை ஒட்டி, நெல்லை மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், சங்கிலியால் அடித்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு

1
40 mins agoshare
Postol vote








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved