news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா..
tv

Also Watch

tv

Read this

கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா..

ஆட்சியருக்கு கோரிக்கை

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, புதிதாக திறக்கப்பட்ட கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தும்பைப்பட்டி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

6 தொழிலாளர்களை பலி கொண்ட மல்லாக்கோட்டை கல்குவாரி அருகே, மீண்டும் புதிய கல்குவாரி திறக்கப்பட்டிருப்பதால் அச்சமடைந்துள்ள கிராமத்தினர், கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
27 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved