news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு
tv

Also Watch

tv

Read this

கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு

வேளச்சேரி, சென்னை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Parking issue

குப்பை தொட்டி வைப்பதில் தகராறு :

சென்னை வேளச்சேரியில் கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கிரிகெட் மட்டையால் தாக்கிவிட்டு திமுக கொடி கட்டிய காரில் தப்ப முயன்றவரை தடுத்து நிறுத்த முயன்ற போது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றசாட்டு.

காரை ஏற்றியதில் கால் நரம்பு அறுந்து மருந்துவமனையில் அனுமதி.வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்குற்றசாட்டு.தாக்குதல் நடத்தும் மற்றும் காரை ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Link
ஏரியை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தகராறு

ஏரியை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தகராறு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

3
6 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved