news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக ஒரு பாடி இல்லாத லாரி, டயர் இல்லாத பேருந்து..
tv

Also Watch

tv

Read this

திமுக ஒரு பாடி இல்லாத லாரி, டயர் இல்லாத பேருந்து..

ராஜேந்திர பாலாஜி கிண்டல்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

திமுக ஒரு பாடி இல்லாத லாரி, டயர் இல்லாத பேருந்து என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுக அற்புதமான வண்டி எனவும், மாலுமியான எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வண்டியை ஓட்டி வருவதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 27 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved