news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரியாரின் பெயர் மீது கருப்பு பெயிண்ட் அடித்த நாதகவினர்
tv

Also Watch

பெரியாரின் பெயர் மீது கருப்பு பெயிண்ட் அடித்த நாதகவினர்

ஏற்காடு, சேலம்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Yercade

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கொண்டை ஊசி வளைவில் இருந்த பெரியாரின் பெயர் மீது நாதகவினர் கருப்பு பெயிண்ட் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பண்டையகால மன்னர்களின் புகழைப் போற்றும் விதமாக 8ஆவது கொண்டை ஊசி வளைவில் இருந்த தகடூர் அதியமான் என்ற பெயரை கடந்த கோடை விழா புதுப்பிப்பு பணியின் போது, பெரியார் வளைவு என குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாதகவினர் தந்தை பெரியார் என்ற பெயரின் மீது கருப்பு பெயிண்ட் அடித்து தகடூர் அதியமான் என்ற பெயரைக் கொண்ட போஸ்டரை அதன் மேல் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved