news-tamil-logo

3/19/2026, 8:59:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக கொலை.. கழுத்தை நெறித்தும், மருந்து இல்லாத ஊசியை செலுத்தியும் கொலை
tv

Also Watch

tv

Read this

போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக கொலை.. கழுத்தை நெறித்தும், மருந்து இல்லாத ஊசியை செலுத்தியும் கொலை

திருச்சி

Posted on: Nov 22, 2024 05:19 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

திருச்சியில் போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாக கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய அவரது தாய், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சஞ்சீவி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குணா குடித்துவிட்டு, மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரத்தில் இருவரும் திருநங்கைகளை வரவழைத்து குணாவை கொன்றதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved