Also Watch
Read this
By: Web Team

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலிருந்து, இலங்கைக்கு கடத்த முயன்ற 6 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ மெஸ்கலின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் ரவிச்சந்திரன், முருகன், ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved