news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் புகைக்கூண்டு வழியாக மாடியிலிருந்து வீட்டிற்குள் செல்ல முயற்சித்து சிக்கிய இளைஞர்... மூச்சுத்திணறலால் இளைஞர் உயிரிழந்த பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் புகைக்கூண்டு வழியாக மாடியிலிருந்து வீட்டிற்குள் செல்ல முயற்சித்து சிக்கிய இளைஞர்... மூச்சுத்திணறலால் இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் புகைக்கூண்டு வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்ற இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன், தனது மகள் மற்றும் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வர அவரது மாமனார் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் சாவி கிடைக்காததால் மாடியில் இருந்த புகைக்கூண்டுடின் வழியாக இறங்க முயற்சித்து உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் புகைக் கூண்டை உடைத்து உடலை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 43 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved