news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்டுகள் பறிமுதல்
tv

Also Watch

சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT E-cigarett

சீனாவின் பெய்ஜிங் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு, குடை என்ற பெயரில் கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்டுகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தூத்துக்குடிக்கு வந்த கண்டெய்னர்களை சோதனை செய்ததில், சீனாவில் இருந்து வந்த கண்டெய்னரில் குடை என்ற பெயரில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கேரளாவை சேர்ந்த நாகராஜ், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், மடிப்பாக்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved