news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
tv

Also Watch

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

பழனி, திண்டுக்கல்

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Sekar babu byte

பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா கண் பரிசோதனை முகாமை அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பழனி முருகன் கோயிலின் உப கோயில்களாக உள்ள 50 கோயில்களில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved