news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்
tv

Also Watch

மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்

பெரியகாசிகோவில் குப்பம்,சென்னை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Protest

சென்னை திருவொற்றியூர் அருகே தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், நிலத்தடி நீர் மாசு அடைந்ததாக கூறி, அந்நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிய காசி கோவில் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரமல் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், நிலத்தடி நீர் மாசு அடைந்து மஞ்சள் நிறத்தில் தண்ணீர் மாறி இருப்பதாக அந்த நீரை குடித்தாலோ, அந்த நீரில் குளித்தாலோ நோய்வாய்ப்படுவதுடன் உடலில் மோசமான பின் விளைவுகள் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved