news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எம்.ஜி.ஆர். பாடல் கேட்ட முதியவர் மீது தாக்குதல்... சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கிய திமுக நிர்வாகி
tv

Also Watch

tv

Read this

எம்.ஜி.ஆர். பாடல் கேட்ட முதியவர் மீது தாக்குதல்... சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கிய திமுக நிர்வாகி

திருப்பூர் - தாராபுரம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டீ கடையில் எம்.ஜி.ஆர். பாடல் கேட்ட முதியவரை திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரிய வீரன் என்ற முதியவரை சாதி பெயர் சொல்லி திட்டிய திமுக நிர்வாகி முத்துக்குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதையும் படியுங்கள் : நகராட்சி ஆணையரை கடுமையாக விமர்சித்த திமுக நிர்வாகி... திமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 36 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved