news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்திலிருந்து பாதியில் இறக்கிவிடப்பட்ட மூதாட்டி... தட்டிக் கேட்ட பெண்ணுடன் ஓட்டுநர், நடத்துநர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்திலிருந்து பாதியில் இறக்கிவிடப்பட்ட மூதாட்டி... தட்டிக் கேட்ட பெண்ணுடன் ஓட்டுநர், நடத்துநர் வாக்குவாதம்

மதுரை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரையில் அரசுப் பேருந்தில் இருந்து மூதாட்டியை பாதி வழியில் இறக்கி விட்டது குறித்து தட்டிக் கேட்ட பெண்ணுடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றதையடுத்து, அப்பெண் அமுதா போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 24 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved