Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மின்கட்டணம் செலுத்தாத நியாய விலை கடையின் பியூஸ் கேரியரை மின் ஊழியர்கள் பிடுங்கிச் சென்றனர். இதனால் கடை திறக்கப்படாததால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஆலவயல் கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட கண்டியாநத்தம் நியாய விலை கடையில் 309 ரூபாய் மின்கட்டணத்தை செலுத்தாததால் பியூஸ் கேரியர் பிடுங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved