news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாயிகளை திமுக அரசு பழிவாங்குவதாக இபிஎஸ் புகார்..
tv

Also Watch

tv

Read this

விவசாயிகளை திமுக அரசு பழிவாங்குவதாக இபிஎஸ் புகார்..

இபிஎஸ் குற்றச்சாட்டு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம் பயணத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், மாவட்டத்தில் மாம்பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தபோதும் திமுக அரசு எந்த ஒரு இழப்பீடும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved