Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் உடற்பயிற்சி, விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி மத்திய அமைச்சர் மன்சுக்
மாண்டவியா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஃபிட் இந்தியா (Fit India) திட்டத்தின்கீழ் காந்தி சிலை அருகே நடைபெற்ற சைக்கிள் பேரணியை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மத்திய அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் சைக்கிள் ஓட்டி பேரணியாக சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved