news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் விவகாரம்..

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2024-2025 ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு கல்லூரிகள் விண்ணப்பித்த போது, 470 போலி பேராசிரியர்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 27 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved