news-tamil-logo

3/19/2026, 10:09:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாயிகள் பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம்.. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

விவசாயிகள் பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம்.. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என குற்றச்சாட்டு

மயிலாடுதுறை - சீர்காழி

Posted on: Feb 06, 2025 01:59 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு விரோதமாக செயல்படுவதாக கூறி விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

58
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved