news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்... ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்தினருடன் போராட்டம்
tv

Also Watch

பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்... ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்தினருடன் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம், கோவை

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore protest

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நீதிமன்ற தீர்ப்பின் படி தங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பல்கலைகழகத்திற்காக 1981 ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.

அந்த நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2022 ம் ஆண்டு 600 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

தற்போது வரை அந்த இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved