news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews எலுமிச்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை கேரளாவில் தொடர் மழை காரணமாக விலை வீழ்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

எலுமிச்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை கேரளாவில் தொடர் மழை காரணமாக விலை வீழ்ச்சி..!

புளியங்குடி, தென்காசி

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI lemon price issue

தென்காசி மாவட்டம் புளியங்குடி சந்தையில் எலுமிச்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தையிலிருந்து ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும், இதனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ எலுமிச்சை பழம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் சந்தைக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்வதால் தமிழக அரசு பேருந்து நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
10 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved