news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டாஸ்மாக் சேல்ஸ்மேனை தாக்கிய தந்தை, மகன் கைது
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் சேல்ஸ்மேனை தாக்கிய தந்தை, மகன் கைது

குன்னூர் - நீலகிரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL BAR Salesman attack

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10 ரூபாய்க்காக டாஸ்மாக் மதுபான கடைக்குள் புகுந்து சேல்ஸ்மேனை தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தபோது, சேல்ஸ்மேன் பிரேம்குமார் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டதாகக் கூறப்படுகிறது. தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தையும், மகனும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சேல்ஸ்மேன் பிரேம்குமாரை தாக்கிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 22 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved