news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி, தூத்துக்குடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தீக்குச்சிகள் முற்றிலும் எரிந்து சேதம்

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து  : 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர சேர்ந்த அய்யாசாமி என்பவர் மகன் சண்முகம். இவர் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் நர்மதா இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இரவு அந்த ஆலையின் குச்சி குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை அதிகமாக வெளிவர தொடங்கியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் குடோனில் இருந்த 40 மூட்டை குச்சிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரம் ஊழியர்கள் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Link
வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆய்வு

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆய்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எடப்பாடி பழனிசாமிக்கு ஒத்துழைப்பு - அதிமுக தீர்மானம்

3
16 mins agoshare
எடப்பாடி பழனிசாமிக்கு ஒத்துழைப்பு - அதிமுக தீர்மானம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved